About Us

நண்பர்களின் நண்பனாய் உலகெங்கும் மெருஷலாகித் தெறிச்சுக் கொண்டிருக்கும் உங்கள் தெறி. எப் எம்
உலகம் முழுதும் காற்றாலையின் வாயிலாக தெறிக்கும் வானொலி நமது தெறி FM.உங்களுக்கு பிடித்த சிறந்த தமிழ் மற்றும் ஹாலிவுட் பாடல்களையும், நீங்கள் விரும்பி கேட்கலாம், பல தரப்பட்ட புதிய மற்றும் பழைய அருமையான பாடல்கள், கருத்துரையாடல்கள், விதவிதமான விளையாட்டுகள் எல்லாம் உங்கள் RJ -யுடன் நீங்களும் தெறிக்கலாம் நமது தெறி Fm-ல்

நண்பர்களின் நண்பனாய் உலகெங்கும் மெருஷலாகித் தெறிச்சுக் கொண்டிருக்கும் உங்கள் தெறி. எப் எம்